Tamil Dictionary 🔍

இரத்தோற்பலம்

irathotrpalam


செங்குவளை ; செந்தாமரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. Purple Indian water-lily. See செங்குவளை. (மலை.) 2. Red lotus. See செந்தாமரை.

Tamil Lexicon


செங்குவளை, செந்தாமரை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The red water lily, செங்குவளை, Nymph&oe;a rubra; [''ex'' உற்பலம், lily.] Wils. p. 692. RUKTOTPALA.

Miron Winslow


irattōṟpalam
n. rakta+ut-pala.
1. Purple Indian water-lily. See செங்குவளை.
.

2. Red lotus. See செந்தாமரை.
(மலை.)

DSAL


இரத்தோற்பலம் - ஒப்புமை - Similar