அரத்தோற்பலம்
arathotrpalam
செங்குவளைக் கொடி ; காண்க : செவ்வாம்பல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செங்கழுநீர். (சிந்தா. நி. 283.) Purple indian water lily;
Tamil Lexicon
செங்கழுநீர், செங்குவளை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Red water lily, (Nymph&ae;a rubra.) Wils. p. 692.
Miron Winslow
arattōṟpalam
n. raktōtpala
Purple indian water lily;
செங்கழுநீர். (சிந்தா. நி. 283.)
DSAL