Tamil Dictionary 🔍

இரத்தினத்திரயம்

irathinathirayam


சமண சமயத்தார் போற்றும் மும்மணிகள் ; அவை : நல்லிறவு , நற்காட்சி , நல்லொழுக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம். (சீவக. 374, உரை.) The three gems, Right faith, Right knowledge and Right conduct which sum up the beliefs and tenets of the Jaina cult, viz.,

Tamil Lexicon


irattiṉa-t-tirayam
n. id.+traya. (Jaina.)
The three gems, Right faith, Right knowledge and Right conduct which sum up the beliefs and tenets of the Jaina cult, viz.,
நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம். (சீவக. 374, உரை.)

DSAL


இரத்தினத்திரயம் - ஒப்புமை - Similar