Tamil Dictionary 🔍

இரத்தபித்தம்

irathapitham


உதிரம் கெட்டொழுகும் ஒரு நோய் ; ஆடாதோடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடாதோடை. (சித். அக.) Malabar-nut; உதிரங்கெட்டொழுகும் ஒரு வியாதி. (மூ.அ.) Hemorrhage;

Tamil Lexicon


, ''s.'' The name of a disease, a vehement casting up or vomit ing of blood.

Miron Winslow


iratta-pittam
n. id.+.
Hemorrhage;
உதிரங்கெட்டொழுகும் ஒரு வியாதி. (மூ.அ.)

iratta-pittam
n. id.+.
Malabar-nut;
ஆடாதோடை. (சித். அக.)

DSAL


இரத்தபித்தம் - ஒப்புமை - Similar