இரத்தந்ததும்புதல்
irathandhathumputhal
முகம் சிவந்து காட்டுதல் ; கோபத்தால் முகம் சிவத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முகஞ் சிவந்துகாட்டுதல். (W.) 1. To be florid, as the flushed countenance; கோபத்தால் முகம் சிவத்தல். (W.) 2. To be inflamed, as the face through anger;
Tamil Lexicon
irattan-tatumpu-
v.intr. id.+.
1. To be florid, as the flushed countenance;
முகஞ் சிவந்துகாட்டுதல். (W.)
2. To be inflamed, as the face through anger;
கோபத்தால் முகம் சிவத்தல். (W.)
DSAL