Tamil Dictionary 🔍

இரதிகாதலன்

irathikaathalan


மன்மதன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மன்மதன். (திவா.) Kāma, husband of Rati;

Tamil Lexicon


மன்மதன்.

Na Kadirvelu Pillai Dictionary


--இரதிபதி, ''s.'' Kama, காமன். Wils. p. 695. RATIPATI.

Miron Winslow


irati-kātalaṉ
n. rati+.
Kāma, husband of Rati;
மன்மதன். (திவா.)

DSAL


இரதிகாதலன் - ஒப்புமை - Similar