இரட்சிப்பு
iratsippu
காப்பாற்றுகை ; உய்வு ; மீட்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காப்பாற்றுகை. 1. Preserving, protecting, saving; உய்வு. Chr. 2. Salvation;
Tamil Lexicon
காவல், மீட்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Preserving, protecting, saving, conferring eternal bliss, salvation, காப்பாற்றுகை.
Miron Winslow
iraṭcippu
n. id.
1. Preserving, protecting, saving;
காப்பாற்றுகை.
2. Salvation;
உய்வு. Chr.
DSAL