இரட்சகம்
iratsakam
இரட்சிப்பு ; மீட்பு ; காத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரட்சணியம், இரட்சணை, இரட்சை, s. protection, preservation, salvation, மீட்பு; (see under இயல்.) இரட்சகன், இரட்சணியன், a protector, saviour. இரட்சகர், இரட்சாபெருமான், the Saviour. இரட்சண்ய சேனை, Salvation army. இரட்சாபந்தனம், an amulet. ஆத்ம இரட்சகம், protection of the soul.
J.P. Fabricius Dictionary
இரட்சணை.
Na Kadirvelu Pillai Dictionary
[iraṭcakam ] --இரட்சணியம்--இ ரட்சணை--இரட்சை, ''s.'' Preservation, pro tection, salvation, deliverance from evil, carrying forward the operations of evolved nature, காப்பு. See திதி. Wils. p. 692.
Miron Winslow