Tamil Dictionary 🔍

இரட்சகன்

iratsakan


காப்பாற்றுபவன் ; உய்விப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காப்பாற்றுபவன். 1. Protector, preserver, guardian; உய்விப்பவன். Chr. 2. Saviour;

Tamil Lexicon


--இரட்சணியன்--இரட் சாதிபதி, ''s.'' A protector, preserver, savi our, காப்பவன். Wils. p. 692. RAKSHAKA.

Miron Winslow


iraṭcakaṉ
n. rakṣaka.
1. Protector, preserver, guardian;
காப்பாற்றுபவன்.

2. Saviour;
உய்விப்பவன். Chr.

DSAL


இரட்சகன் - ஒப்புமை - Similar