இயைபிலிசைக்குறி
iyaipilisaikkuri
இடைப்பிறவரலாக வரும் சொற்களை அடைக்கும் குறிகள் , வளைவுக் குறிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடைப்பிறவரலாக வருஞ்சொற்களை யடைக்குங் குறிகள். (பாலபாடம்.) Bracket;
Tamil Lexicon
iyaipil-icai-k-kuṟi
n. இயைபு+இல்+.
Bracket;
இடைப்பிறவரலாக வருஞ்சொற்களை யடைக்குங் குறிகள். (பாலபாடம்.)
DSAL