இயங்குதிசை
iyangkuthisai
மூச்சு இயங்கும் மூக்குத்துளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவாசமியங்கும் நாசித்துவாரம். (W.) Nostril through which, at a given time, the breath passes, as opp. to சூனியதிசை in சரநூல;
Tamil Lexicon
பூரணதிசை.
Na Kadirvelu Pillai Dictionary
iyaṅku-ticai
n. id.+.
Nostril through which, at a given time, the breath passes, as opp. to சூனியதிசை in சரநூல;
கவாசமியங்கும் நாசித்துவாரம். (W.)
DSAL