Tamil Dictionary 🔍

இம்பரர்

imparar


இவ்வுலகத்தவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இவ்வுலகத்தவர். இம்பர ரேக்குறுமினிய புத்தமுது (திருவாட்போக்கிப். இந்திரன்சாப. 6). Beings of this world;

Tamil Lexicon


imparar
n. இம்பர்.
Beings of this world;
இவ்வுலகத்தவர். இம்பர ரேக்குறுமினிய புத்தமுது (திருவாட்போக்கிப். இந்திரன்சாப. 6).

DSAL


இம்பரர் - ஒப்புமை - Similar