Tamil Dictionary 🔍

இம்பரும்பர்

imparumpar


இவ்வுலகில் தேவராக மதிக்கப் படுபவர் , பூசுரர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூசுரர். (சேதுபு.கவிசம்பு.9). Brāhmans, regarded as gods on earth;

Tamil Lexicon


impar-umpar
n. இம்பர்+.
Brāhmans, regarded as gods on earth;
பூசுரர். (சேதுபு.கவிசம்பு.9).

DSAL


இம்பரும்பர் - ஒப்புமை - Similar