இன்பூறல்
inpooral
காண்க : சாயவேர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See இன்புறா. (தைலவ. தைல. 103.)
Tamil Lexicon
s. a dye root இன்புறாவேர், oldenlandia umbellata.
J.P. Fabricius Dictionary
, [iṉpūṟl] ''s.'' Madder, dye-root, சாயவேர், Oldenlandia umbellata.
Miron Winslow
iṉpūṟal
n.
See இன்புறா. (தைலவ. தைல. 103.)
.
DSAL