இன்பவுபதை
inpavupathai
அரசன் தன் அமைச்சரைத் தெரிந்து தெளியக் கொள்ளும் சோதனை நான்கனுள் ஒன்று ; அதாவது , இன்பவுணர்வை எடுத்துரைத்துச் சோதித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபதை நான்கனுள் ஒன்று. (குறள், 501, உரை.) Crucial test of the continence of a minister or other officer of State conducted sub rosa, by a king, which consists in his (the king's) sending an old maid long in the service of the harem, to tempt the officer concerned, with a story that one of the qu
Tamil Lexicon
iṉpa-v-upatai
n. id.+.
Crucial test of the continence of a minister or other officer of State conducted sub rosa, by a king, which consists in his (the king's) sending an old maid long in the service of the harem, to tempt the officer concerned, with a story that one of the qu
உபதை நான்கனுள் ஒன்று. (குறள், 501, உரை.)
DSAL