Tamil Dictionary 🔍

இந்தீவரம்

indheevaram


கருங்குவளை ; கருநெய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்தீவர வல ரொக்கு மிடற்றார் (வெங்கைக்கோ.286). 1. Blue nelumbo. See கருங்குவளை. (பிங்). 2. Blue Indian water-lily. See கருநெய்தல்.

Tamil Lexicon


s. blue nelumbo, கருங் குவளை; blue Indian water lily.

J.P. Fabricius Dictionary


விஷ்ணு.

Na Kadirvelu Pillai Dictionary


, [intīvaram] ''s.'' The blue lotus, கரு நெய்தல், Pontederia vaginalis, ''L.'' 2. The black குவளை flower. Wils. p. 131. INDEE VARA.

Miron Winslow


intīvaram
n. indīvara.
1. Blue nelumbo. See கருங்குவளை.
இந்தீவர வல ரொக்கு மிடற்றார் (வெங்கைக்கோ.286).

2. Blue Indian water-lily. See கருநெய்தல்.
(பிங்).

DSAL


இந்தீவரம் - ஒப்புமை - Similar