Tamil Dictionary 🔍

இந்திரவர்ணப்பட்டு

indhiravarnappattu


பட்டுப்புடைவைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பட்டுப்புடைவைவகை. இழையாயிரம் விலைப்பொன் இந்திரவர்ணப்பட்டாடை (கோவ. க. 17). A kind of silk saree;

Tamil Lexicon


intira-varṇa-p-paṭṭu
n. id.+varṇa+.
A kind of silk saree;
பட்டுப்புடைவைவகை. இழையாயிரம் விலைப்பொன் இந்திரவர்ணப்பட்டாடை (கோவ. க. 17).

DSAL


இந்திரவர்ணப்பட்டு - ஒப்புமை - Similar