இந்திரபுரோகிதன்
indhirapuroakithan
தேவகுருவாகிய வியாழன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவர்குருவாகிய வியாழன். இந்திரபுரோகித னியம்பு மொரு நூலின் (சி.சி.பர.உலோகா.1). Brhas-pati, the priest of Indra;
Tamil Lexicon
intira-purōkitaṉ
n. id.+.
Brhas-pati, the priest of Indra;
தேவர்குருவாகிய வியாழன். இந்திரபுரோகித னியம்பு மொரு நூலின் (சி.சி.பர.உலோகா.1).
DSAL