Tamil Dictionary 🔍

இணை

inai


இசைவு ; ஒப்பு ; இரட்டை ; உதவி ; கூந்தல் ; எல்லை ; இணைத் தொடை .(வி) சேர் ; கூட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(காரிகை, உறுப். 19). 7. See இணைத்தொடை. இசைவு. 1. Union, conjunction; ஒப்பு. இணைகடி சீய மன்னான் (சீவக.1721). 2. Likeness, similitude, resemblance, analogy; இரட்டை. (திவ்.திருவாய்.6,10,6). 3. Two things of a kind; pair, couple, brace; சகாயம். (சூடா.) 4. Aid, help, support; கூந்தல். (சூடா.) 5. Woman's locks; எல்லை. இணையிலின்ப முடையோய் நீ (சீவக. 1243). 6. Limit, boundary;

Tamil Lexicon


s. union, conjunction, இசைவு; 2. camparison, similitude, ஒப்பு; 3. a pair, couple, துணை; 4. woman's locks, கூந்தல்; 5. limit, எல்லை; 6. a companion, தோழன். ஓர் இணை மாடு, a yoke of oxen. இணைபிரியாமல் இருக்க, to be inseparably united. இணையசை, a compound meterial syllable, நிரையசை. இணையடி, both the feet. இணையாய், in conjunction, jointly. இணையிட்டுப் பார்க்க, to compare one thing with another. இணையெழுத்து, a substituted letter, போலியெழுத்து.

J.P. Fabricius Dictionary


, [iṇai] ''s.'' Union, conjunction, com munion, fellowship, இசைவு. 2. Comparison, parallel, similitude, resemblance, ஒப்பு. 3. ''(p.)'' Two things of a kind, a pair, couple, brace, துணை. 4. A companion, associate, partner, escort, protector, துணைவன். 5. Desire, இச்சை. 6. Women's hair, கூந்தல். இணையினெஞ்சமே. O! mind, debased be yond comparison. (வைராக்.) இறைகழலிணைமேவியவிமலர். Holy men who unite themselves to the feet of the Supreme Being.

Miron Winslow


iṇai
n. இணை1-. [T. ena, K. eṇe, M. iṇa, Tu. iṇe.]
1. Union, conjunction;
இசைவு.

2. Likeness, similitude, resemblance, analogy;
ஒப்பு. இணைகடி சீய மன்னான் (சீவக.1721).

3. Two things of a kind; pair, couple, brace;
இரட்டை. (திவ்.திருவாய்.6,10,6).

4. Aid, help, support;
சகாயம். (சூடா.)

5. Woman's locks;
கூந்தல். (சூடா.)

6. Limit, boundary;
எல்லை. இணையிலின்ப முடையோய் நீ (சீவக. 1243).

7. See இணைத்தொடை.
(காரிகை, உறுப். 19).

DSAL


இணை - ஒப்புமை - Similar