இணக்குப்பார்வை
inakkuppaarvai
பார்வை விலங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்வைமிருகம். இணக்குப் பார்வையிட்டு மிருகம் பிடிப்பாரைப்போலே ஸஜாதீயரைக்கொண்டே காரியங்கொள்வோ மென்று (ஆசார்ய. அவ. பக். 2). Decoy;
Tamil Lexicon
iṇakku-p-pārvai
n. இணக்கு+.
Decoy;
பார்வைமிருகம். இணக்குப் பார்வையிட்டு மிருகம் பிடிப்பாரைப்போலே ஸஜாதீயரைக்கொண்டே காரியங்கொள்வோ மென்று (ஆசார்ய. அவ. பக். 2).
DSAL