இட்டுப்பிரிவு
ittuppirivu
அண்மை இடத்தில் தலைவன் பிரியும் பிரிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமீபமான இடத்திற் றலைவன்பிரியும் பிரிவு. இட்டுப்பிரி விரங்கினும் (தொல்.பொ.111). Separation by a short distance; parting of a lover to go to a place not far off;
Tamil Lexicon
iṭṭu-p-pirivu
n. id.+ பிரிவு. (Akap.)
Separation by a short distance; parting of a lover to go to a place not far off;
சமீபமான இடத்திற் றலைவன்பிரியும் பிரிவு. இட்டுப்பிரி விரங்கினும் (தொல்.பொ.111).
DSAL