எட்டிப்புரவு
yettippuravu
வாணிகத்தாற் சிறந்தோர்க்கு அரசன் கொடுக்கும் நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாணிகத்தாற் சிறந்தோர்க்கு அரசன் கொடுத்த பூமி. (நன். 158, மயிலை.) Land presented by the king to eminent merchants;
Tamil Lexicon
eṭṭi-p-puravu
n. எட்டி2+.
Land presented by the king to eminent merchants;
வாணிகத்தாற் சிறந்தோர்க்கு அரசன் கொடுத்த பூமி. (நன். 158, மயிலை.)
DSAL