இட்டிடைஞ்சல்
ittitainjal
துன்பம் ; வறுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பம். யாதோர் இட்டிடைஞ்சலும் வாராமற் காப்பாற்றினான். (J.) 1. Trouble, affliction; வறுமை. இது இட்டிடைந்சல் வருங்காலத்தி லுதவும். (J.) 2. Adversity, straits, great want;
Tamil Lexicon
s. (prov.) injustice persecution, adversity, straits, துன்பம்.
J.P. Fabricius Dictionary
இட்டறுதி, முட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, [iṭṭiṭaiñcl] ''s. [prov.]'' In justice, oppression, persecution, துன்பப்படு கை. 2. Adversity, straits, great extremity, extreme necessity, வறுமை. இது இட்டிடைஞ்சல்வருங்காலத்திலுதவும். This will render assistance at the time of ex treme necessity. யாதொரு இட்டிடைஞ்சலும் வராமற் காப்பாற்றினார். He protected me from all oppressions.
Miron Winslow
iṭṭiṭainjcal
n. இடு-+.
1. Trouble, affliction;
துன்பம். யாதோர் இட்டிடைஞ்சலும் வாராமற் காப்பாற்றினான். (J.)
2. Adversity, straits, great want;
வறுமை. இது இட்டிடைந்சல் வருங்காலத்தி லுதவும். (J.)
DSAL