Tamil Dictionary 🔍

அட்டமாசித்தி

attamaasithi


எண்வகைச் சித்திகள் ; அவை : அணிமா , மகிமா , கரிமா , இலகிமா , பிராத்தி , பிராகாமியம் , ஈசத்துவம் , வசித்துவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(திருவாச. 2, 63.) The eight supernatural powers. See அஷ்டமாசித்தி.

Tamil Lexicon


எட்டுவிதசித்தி.

Na Kadirvelu Pillai Dictionary


aṭṭa-mā-citti
n. aṣṭan+.
The eight supernatural powers. See அஷ்டமாசித்தி.
(திருவாச. 2, 63.)

DSAL


அட்டமாசித்தி - ஒப்புமை - Similar