Tamil Dictionary 🔍

இடைவெட்டுப்பணம்

itaivettuppanam


மாற்று முத்திரை விழுந்த பணம் ; வேறு வழியாகக் கிடைத்த இலாபம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேறு வழியாகக் கிடைத்த இலாபம். (J.) 2. Profit made indirectly; மாறுமுத்திரை விழுந்த பணம். (W.) 1. Clipped or imperfectly stamped coin;

Tamil Lexicon


, ''s.'' A clip ped or imperfectly stamped coin, மாறுமத் திரைவிழுந்தபணம். 2. ''[prov.]'' Profit made indirectly, பொறுக்கியெடுத்தபணம்.

Miron Winslow


iṭai-veṭṭu-p-paṇam
n. id.+.
1. Clipped or imperfectly stamped coin;
மாறுமுத்திரை விழுந்த பணம். (W.)

2. Profit made indirectly;
வேறு வழியாகக் கிடைத்த இலாபம். (J.)

DSAL


இடைவெட்டுப்பணம் - ஒப்புமை - Similar