Tamil Dictionary 🔍

இடைப்புழுதி

itaippuluthi


காய்ந்தும் காயாமலுமுள்ள புழுதிநிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காய்ந்தும் காயாமலுமுள்ள புழுதிநிலம். (W.) Land which is neither very moist nor very dry and is in a proper state for sowing;

Tamil Lexicon


ஈரங்கலந்த புழுதி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Land in a state for sowing, neither very moist nor very dry, காய்ந்துங்காயாதிருக்கிறபுழுதி.

Miron Winslow


iṭai-p-puḻuti
n. id.+.
Land which is neither very moist nor very dry and is in a proper state for sowing;
காய்ந்தும் காயாமலுமுள்ள புழுதிநிலம். (W.)

DSAL


இடைப்புழுதி - ஒப்புமை - Similar