Tamil Dictionary 🔍

இடைச்செறி

itaicheri


குறங்குசெறி' என்னும் அணி வகை ; துணைமோதிரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடைச்செறி குறங்கு கௌவி. (சீவக.2445). 1. An ancient thigh ornament. See குறங்கு செறி. துணைமோதிரம். (ஈடு.6,1,1). 2. A second ring on a finger worn to keep another ring in place;

Tamil Lexicon


iṭai-c-ceṟi
n. id.+ செறி-.
1. An ancient thigh ornament. See குறங்கு செறி.
இடைச்செறி குறங்கு கௌவி. (சீவக.2445).

2. A second ring on a finger worn to keep another ring in place;
துணைமோதிரம். (ஈடு.6,1,1).

DSAL


இடைச்செறி - ஒப்புமை - Similar