Tamil Dictionary 🔍

இடைச்சன்

itaichan


இடையிலே பிறந்தவன் ; இரண்டாம் பிள்ளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டாம்பிள்ளை. Colloq. Second child;

Tamil Lexicon


இரண்டாம்பேறு, நடுமகன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The second child, இரண்டாம்பேறு. ''(c.)''

Miron Winslow


iṭaiccaṉ
n. id.
Second child;
இரண்டாம்பிள்ளை. Colloq.

DSAL


இடைச்சன் - ஒப்புமை - Similar