இடுக்கணழியாமை
idukkanaliyaamai
துன்பக் காலத்து மனங்கலங்காமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பக்காலத்து மனங்கலங்காமை. (குறள்.அதி.63). Imperturbability in distress, serenity of mind, courage in trouble;
Tamil Lexicon
iṭukkaṇ-aḻiyāmai
n. இடுக்கண்+.
Imperturbability in distress, serenity of mind, courage in trouble;
துன்பக்காலத்து மனங்கலங்காமை. (குறள்.அதி.63).
DSAL