Tamil Dictionary 🔍

இடிமேலிடி

itimaeliti


மாட்டுக்குற்றம் ; துன்பத்திற்கு மேல் துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாட்டுக்குற்றம். (பெரியமாட். 20.) A defect in cattle;

Tamil Lexicon


iṭi-mēl-iṭi
n. id.+.
A defect in cattle;
மாட்டுக்குற்றம். (பெரியமாட். 20.)

DSAL


இடிமேலிடி - ஒப்புமை - Similar