Tamil Dictionary 🔍

இடிகொம்பு

itikompu


கழியில் அடித்துள்ள அதிர்வேட்டுக் குழாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழியில் அடித்துள்ள அதிர்வேட்டுக் குழாய். (W.) Small mortars set into a pole, used in pyrotechny;

Tamil Lexicon


--இடியம்பு, ''s.'' Small mortars fastened upon a pole, which are loaded with powder and discharged at festivals, funerals, &c.

Miron Winslow


iṭi-kompu
n. இடி-+.
Small mortars set into a pole, used in pyrotechny;
கழியில் அடித்துள்ள அதிர்வேட்டுக் குழாய். (W.)

DSAL


இடிகொம்பு - ஒப்புமை - Similar