Tamil Dictionary 🔍

இடவிய

idaviya


பரந்துள்ள ; வேகமாக ; சார்ந்த .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரைவுள்ள. இடவிய கதியின் வாசி (திருவாலவா.28, 59). 2. Quick, swift; சார்ந்த. இடவிய மனமே யின்பதுன்பங்க ளெய்துற (ஞானவா.உற்பத்.33). 3. Adjoined, attached; விசாலமுள்ள. இடவிய வறை நின்று (தணிகைப்பு.வீராட்.65). 1. Wide, extensive, spacious;

Tamil Lexicon


iṭaviya
adj. id.
1. Wide, extensive, spacious;
விசாலமுள்ள. இடவிய வறை நின்று (தணிகைப்பு.வீராட்.65).

2. Quick, swift;
விரைவுள்ள. இடவிய கதியின் வாசி (திருவாலவா.28, 59).

3. Adjoined, attached;
சார்ந்த. இடவிய மனமே யின்பதுன்பங்க ளெய்துற (ஞானவா.உற்பத்.33).

DSAL


இடவிய - ஒப்புமை - Similar