Tamil Dictionary 🔍

இடம்புரி

idampuri


இடப்புறம் சுழியுள்ள சங்கு ; இடப்பக்கம் திரிந்த கயிறு ; பூடுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடப்புறம் சுழியுள்ள சங்கு. (பிங்). 1. Common chank with spiral curving to the left; இடப்பக்கந் திரித்த கயிறு. 2. Rope twisted to the left; பூடுவகை. (W.) A medicinal plant;

Tamil Lexicon


இடைக்கயிறு, இடம்புரிச்சங்கு, சங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A conch, a species of shell from which bangles, or hand rings are cut, சங்கு. 2. A left hand shell, இடம்புரிச்சங்கு. 3. A species of medicinal plant forming a drug, ஓர்பூடு. 4. A rope twisted to the left, இடப்பக்க மாகமுறுக்கியகயிறு.

Miron Winslow


iṭam-puri
n. இடம்+. [M. iṭamburi.]
1. Common chank with spiral curving to the left;
இடப்புறம் சுழியுள்ள சங்கு. (பிங்).

2. Rope twisted to the left;
இடப்பக்கந் திரித்த கயிறு.

iṭampuri
n. இடம்+.
A medicinal plant;
பூடுவகை. (W.)

DSAL


இடம்புரி - ஒப்புமை - Similar