இச்சாப்பிராரத்தம்
ichaappiraaratham
தனக்கே துன்பமென அறிந்திருந்தும் அதைச் செய்விக்கும் பிராரத்த கருமவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தனக்கே துன்பமென அறிந்திருந்தும் அதைச் செய்விக்கும் பிராரத்த கருமவகை. (வேதா.சூ.175, உரை.) That variety of inevitably operative karma or impress of one's actions which impels a person wilfully to do forbidden or undesirable things;
Tamil Lexicon
iccā-p-pirārattam
n. id.+.
That variety of inevitably operative karma or impress of one's actions which impels a person wilfully to do forbidden or undesirable things;
தனக்கே துன்பமென அறிந்திருந்தும் அதைச் செய்விக்கும் பிராரத்த கருமவகை. (வேதா.சூ.175, உரை.)
DSAL