Tamil Dictionary 🔍

இசைவாணர்

isaivaanar


இசைவல்லோர் ; பாடகர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாடகர். தெள்ளுதமிழ் வாண ரிசைவாணர் சூழ. (திருவாலவா.57, 22). Those who are devoted to music and live and have their being in it; musicians;

Tamil Lexicon


இசைவல்லோர்.

Na Kadirvelu Pillai Dictionary


icai-vāṇar
n. id.+ வாழ்நர்.
Those who are devoted to music and live and have their being in it; musicians;
பாடகர். தெள்ளுதமிழ் வாண ரிசைவாணர் சூழ. (திருவாலவா.57, 22).

DSAL


இசைவாணர் - ஒப்புமை - Similar