இலைவாணியர்
ilaivaaniyar
வெற்றிலை விற்போர் ; இலை வாணியர் ; வெற்றிலை பயிர்செய்யும் சாதியார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெற்றிலைப்பயிர்செய்யுஞ் சாதியார். (T.A.S. i, 165.) A caste of people whose sole occupation is the cultivation of the betel creeper and selling of its leaves;
Tamil Lexicon
ilai-vāṇiyar
n. id.+.
A caste of people whose sole occupation is the cultivation of the betel creeper and selling of its leaves;
வெற்றிலைப்பயிர்செய்யுஞ் சாதியார். (T.A.S. i, 165.)
DSAL