Tamil Dictionary 🔍

இசைகாரர்

isaikaarar


பாடுவோர் ; பாணர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாடுவோர். இசைகாரர் பத்தர்பரவு மாயிரத்தின் (திவ்.திருவாய்.1,5.11). 1. Singers; பாணர். (திவா). 2. Lute-players, the itinerant bards of ancient times;

Tamil Lexicon


icai-kārar
n. id.+.
1. Singers;
பாடுவோர். இசைகாரர் பத்தர்பரவு மாயிரத்தின் (திவ்.திருவாய்.1,5.11).

2. Lute-players, the itinerant bards of ancient times;
பாணர். (திவா).

DSAL


இசைகாரர் - ஒப்புமை - Similar