சகரர்
sakarar
கடலுண்டாக்குமாறு பூமியைத் தோண்டியவர்களான சகரபுத்திரர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடலுண்டாகுமாறு பூமியைத் தோண்டியவரான சகர புத்திரர்கள். சகரர்தொட்டலாற் சாகர மெனப் பெயர் தழைப்ப (கம்பரா.அகலி.43). The sons of Sagara, who are believed to have dug out the sea ;
Tamil Lexicon
, ''s.'' The sixty thousand sons of ''Sagara,'' (சகரன்) by his wife Sumati. It is said that they dug into the earth to search for a horse that had escaped from them, when the water sprang up from the abyss and formed the ocean. whence the name சாகரம், for ocean. (நைட.)
Miron Winslow
cakarar,
n. Sāgara.
The sons of Sagara, who are believed to have dug out the sea ;
கடலுண்டாகுமாறு பூமியைத் தோண்டியவரான சகர புத்திரர்கள். சகரர்தொட்டலாற் சாகர மெனப் பெயர் தழைப்ப (கம்பரா.அகலி.43).
DSAL