இசகுபிசகு
isakupisaku
முறைகேடு ; குழப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முறைகேடு. இசகுபிசகா நடக்கிறான். Loc. 2. Irregularity; இசகுபிசகாய் மாட்டிக்கொண்டான். Loc. 1. Fix, awkward predicament.
Tamil Lexicon
இசக்குப்பிசக்கு, s. disturbance, irregularity, disorder, பிறழ்வு, (colloq. of இசைவு பிறழ்வு).
J.P. Fabricius Dictionary
[ickupicku ] --இசக்குப்பிசக்கு, ''s. [vul.]'' Disturbance, irregularity. See இசை வுபிறழ்வு.
Miron Winslow
icakupicaku
n. Redupl. of பிசகு.
1. Fix, awkward predicament.
இசகுபிசகாய் மாட்டிக்கொண்டான். Loc.
2. Irregularity;
முறைகேடு. இசகுபிசகா நடக்கிறான். Loc.
DSAL