இக்குவாகு
ikkuvaaku
குந்துருக்கம் பிசின் ; சூரியகுலத்து முதலரசன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குந்துருக்கம் பிசின். (நாநார்த்த.) Konkany resin; சூரியகுலத்து முதலரசன். (கலிங்.இராச.11.) First king of the solar dynasty who ruled in Ayōdhyā;
Tamil Lexicon
ikkuvāku
n. ikṣvāku.
First king of the solar dynasty who ruled in Ayōdhyā;
சூரியகுலத்து முதலரசன். (கலிங்.இராச.11.)
ikkuvāku
n. ikṣvāku.
Konkany resin;
குந்துருக்கம் பிசின். (நாநார்த்த.)
DSAL