ஆவாபம்
aavaapam
விதைப்பு ; பாத்தி ; பானவகை ; பாண்டசுத்தி ; வளையல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பானவகை. 3. A drink; பாத்தி. 2. Pan, seed-bed; விதைப்பு. 1. Sowing; பாண்டசுத்தி. 4. Cleansing of a vessel;
Tamil Lexicon
āvāpam
n. āvāpa. (நாநார்த்த.)
1. Sowing;
விதைப்பு.
2. Pan, seed-bed;
பாத்தி.
3. A drink;
பானவகை.
4. Cleansing of a vessel;
பாண்டசுத்தி.
DSAL