Tamil Dictionary 🔍

ஆவாகனமுத்திரை

aavaakanamuthirai


முத்திரை வகை ; வழிபாட்டுக் காலத்தில் கைகளினால் காட்டும் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்திரைவகை. (செந். X, 425.) A handpose, in worship;

Tamil Lexicon


āvākaṉa-muttirai
n. āvahana+. (šaiva.)
A handpose, in worship;
முத்திரைவகை. (செந். X, 425.)

DSAL


ஆவாகனமுத்திரை - ஒப்புமை - Similar