ஆவணிமுழக்கம்
aavanimulakkam
ஆவணி மாதத்திலுண்டாகும் இடிமுழக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆவணி மாதத்திலுண்டாகும் இடிமுழக்கம். (சோதிட. சிந். 207.) Thunder after the sixth day of Avaṇi, which indicates good rains;
Tamil Lexicon
āvaṇi-muḻakkam
n. id.+. (Astrol.)
Thunder after the sixth day of Avaṇi, which indicates good rains;
ஆவணி மாதத்திலுண்டாகும் இடிமுழக்கம். (சோதிட. சிந். 207.)
DSAL