Tamil Dictionary 🔍

ஆறலை

aaralai


வழிப்பறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழிப்பறி. (பிங்.) Highway robbery;

Tamil Lexicon


VI. v. i. (ஆறு, way+அலை) rob in the highway.

J.P. Fabricius Dictionary


--ஆறலைப்பு, ''v. noun.'' High way-robbery, street-robbery, வழிப்பறி க்கை. ஆறலைக்கள்வருமளியராயினார். Even the highway-robbers have proved friends. (நடை.)

Miron Winslow


āṟalai
n. id.+.
Highway robbery;
வழிப்பறி. (பிங்.)

DSAL


ஆறலை - ஒப்புமை - Similar