ஆறாயிரப்படி
aaraayirappati
ஆறாயிரம் கிரந்தம் கொண்ட உரைநூல் ; திருவாய்மொழி விரிவுரைகளுள் முந்தியது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருவாய்மொழி வியாக்கியானங்களுள் முந்தியது. (உபதேசரத்.41. வ்யாக்.) The first commentary on the Tiruvāymoḻi by Tiru-k-kurukai-p-pirāṉ Pillāṉ, containing 6,000 granthas;
Tamil Lexicon
āṟāyira-p-paṭi
n. id.+.
The first commentary on the Tiruvāymoḻi by Tiru-k-kurukai-p-pirāṉ Pillāṉ, containing 6,000 granthas;
திருவாய்மொழி வியாக்கியானங்களுள் முந்தியது. (உபதேசரத்.41. வ்யாக்.)
DSAL