Tamil Dictionary 🔍

ஆரியாவர்த்தம்

aariyaavartham


இமயத்துக்கும் விந்தத்துக்கும் இடையே ஆரியர் குடியேறிய இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இமயத்துக்கும் விந்தத்துக்கும் இடையிலுள்ள தேசம். The tract of country in India lying between the Himālayas and the Vindhya mountains, the sacred land of the Aryas;

Tamil Lexicon


āriyāvarttam
n. id.+. ā-varta.
The tract of country in India lying between the Himālayas and the Vindhya mountains, the sacred land of the Aryas;
இமயத்துக்கும் விந்தத்துக்கும் இடையிலுள்ள தேசம்.

DSAL


ஆரியாவர்த்தம் - ஒப்புமை - Similar