Tamil Dictionary 🔍

ஆராத்தியர்

aaraathiyar


வீரசைவப் பார்ப்பனர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீரசைவப் பிராமணர். இரேவ ணாராத்தியர். Lingāyat Brāhmans;

Tamil Lexicon


ஆராதியர், s. a sect of Sivites who worship the lingam the lingaites.

J.P. Fabricius Dictionary


[ārāttiyr ] --ஆராத்திரியர், ''s.'' A sort of Saiva brahmans, who wear the lingum on the breast, விரசைவப்பார்ப்பார்.

Miron Winslow


ārāttiyar
n. ā-rādhya.
Lingāyat Brāhmans;
வீரசைவப் பிராமணர். இரேவ ணாராத்தியர்.

DSAL


ஆராத்தியர் - ஒப்புமை - Similar