Tamil Dictionary 🔍

ஆயுதிகன்

aayuthikan


பதினாயிரம் காலாட் படைக்குத் தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதினாயிரங் காலாட் படைகளுக்குத் தலைவன். (சுக்கிரநீதி, 73.) One who is in command of 10,000 soldiers;

Tamil Lexicon


āyutikaṉ
n. āyutaka.
One who is in command of 10,000 soldiers;
பதினாயிரங் காலாட் படைகளுக்குத் தலைவன். (சுக்கிரநீதி, 73.)

DSAL


ஆயுதிகன் - ஒப்புமை - Similar