Tamil Dictionary 🔍

ஆயக்கோல்

aayakkoal


வாகனத்தைத் தாங்கும் முட்டுக்கால் ; முட்டுக்கட்டை ; சிவிகைதாங்கி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See ஆயக்கால். Loc.

Tamil Lexicon


s. the forked sticks on which the bamboos of a palanquin rest.

J.P. Fabricius Dictionary


, [āykkōl] ''s.'' The forked sticks on which the bamboo of an old fashioned palankeen rests, or to which it is fastened, சிவிகைக்கொம்புதாங்குகால். ''(c.)''

Miron Winslow


āya-k-kōl
n. id.+.
See ஆயக்கால். Loc.
.

DSAL


ஆயக்கோல் - ஒப்புமை - Similar