ஆபாத்
aapaath
போர்வீரருக்குரிய தளவாடங்கள் சேகரிக்கக்கூடிய ஊர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர்ச் சேவகருக்குரிய தளவாடங்கள் சேகரிக்கக் கூடிய கிராமம். (R. T.) Town where military supplies are available;
Tamil Lexicon
āpāt
n. Persn. ābād.
Town where military supplies are available;
போர்ச் சேவகருக்குரிய தளவாடங்கள் சேகரிக்கக் கூடிய கிராமம். (R. T.)
DSAL